தரக் குறைபாடு காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம் – சுகாதார அமைச்சு

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தரக் குறைபாடு காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தொன்றும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6 மருந்துகளும் தரக் குறைபாடு காரணமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles