Saturday, February 7, 2026
Homeஅமரர் முத்து பொன்னையா

அமரர் முத்து பொன்னையா

பிறப்பு24 FEB 1927, இறப்பு06 OCT 2014

ஓய்வுநிலை கிளைமுகாமையாளர்

வயது 87

மீசாலை கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்)

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்து பொன்னையா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 27-09-2023

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் ஐயா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது ஐயா…
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் ஐயா…

ஆண்டுகள் பல செல்லும்!
ஆனாலும் அகலமாட்டீர்கள்
எம் நெஞ்சையெல்லாம் விட்டு!!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular