Saturday, February 7, 2026
Homeதிரு மடுத்தீன் அன்ரனி பெர்னாண்டோ

திரு மடுத்தீன் அன்ரனி பெர்னாண்டோ

மண்ணில்09 AUG 1938, விண்ணில்25 SEP 2023

வயது 85

நாரந்தனை வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்) ஊர்காவற்துறை, Sri Lanka கொழும்பு 13, Sri Lanka Köln, Germany

யாழ். நாரந்தனை வடக்கு அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை, கொழும்பு – 13, ஜேர்மனி Köln ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் அன்ரனி பெர்னாண்டோ அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மடுத்தீன் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மிக்கேல் லூர்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரனி பெர்னாண்டோ பாக்கியலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

நிக்ஸன், ஜெறோனா, மெறோனா, டிறோனா, ஜிறோனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி, ரவிச்சந்திரன், சுரேஸ், ஜெரால்டீன், ஷெயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரேசம்மா, சின்னப்பு, அருளப்பு, மனோன்மணி, அமலேஸ்வரி, விசேந்தி(செல்லத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோசப்சூசை, அரியேட், பிலோமினம்மா, பிலேந்திரன், பாலசிங்கம், மேரிஞானசௌந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மெக் நொயல், நோரா, திவ்யன், திவ்யா, ரொபின்ஸன், மதீஷ், மதுஷா, மெலிஷா, நஹோமி, சேம், ஷலோம், சஹானா, சிபிர்ஷன், மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular