Thursday, February 5, 2026
Homeசிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

Colombo (News 1st) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று(01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில்,

92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும்

95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும்

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும்

சுப்பர் டீசல் 11 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று(01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular