ரயில் பாதையில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

Colombo (News 1st) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செல்வாநகரை வதிவிடமாகக் கொண்ட 24 வயதான இளைஞரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles