வெல்லம்பிட்டியில் விசேட தேடுதல்; 40 சந்தேகநபர்கள் கைது

Colombo (News 1st) வெல்லம்பிட்டி பகுதியில் இன்று(26) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மற்றும் இராணுத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles