Thursday, February 5, 2026
Homeமொறட்டுவை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டி காசிம் நியமனம்

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டி காசிம் நியமனம்

Colombo (News 1st) மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டி காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular