Wednesday, February 4, 2026
Home25, 26 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்

25, 26 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்

Colombo (News 1st) எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு 25 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படுகின்றன.

எவ்வாறாயினும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போயா தினத்தை முன்னிட்டு 26 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular