Tuesday, February 10, 2026
Homeபாதுக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி!

பாதுக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பரான ‘சுபுன்’ என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular