இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்று காலை ஏற்பட்டுள்ளன.

மாலைதீவு கடலின் அடியில் 4.8 மற்றும் 5.8 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும் இதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here