Saturday, February 7, 2026
Homeதிரு சோமசுந்தரம் சரவணபவானந்தன் (ஆனந்தன்)

திரு சோமசுந்தரம் சரவணபவானந்தன் (ஆனந்தன்)

பிறப்பு20 NOV 1947, இறப்பு11 JAN 2024

வயது 76

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Scarborough, Canada

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரவணபவானந்தன் அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(முன்னாள் அதிபர்- யாழ், புங்குடுதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்) யோகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(கணக்காளர்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துவாரகா, நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஞ்சீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,

இராசலெட்சுமி, சுந்தராம்பாள், காலஞ்சென்ற விவேகானந்தன், பங்கையற்செல்வி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினசோதி, ஞானசோதி, யோகம்மா, பொன்னம்மா, முருகானந்தவேல், செல்வராணி, கிருபானந்தவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சபாரெத்தினம், நாகலிங்கம் மற்றும் கதிர்காமராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சீவரெத்தினம், மெய்கண்டமூர்த்தி, இராசரெத்தினம், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கமலாதேவி, தேவிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular