Saturday, February 7, 2026
Homeநாட்டில் விசா நடைமுறையை இலகுபடுத்த நடவடிக்கை

நாட்டில் விசா நடைமுறையை இலகுபடுத்த நடவடிக்கை

Colombo (News 1st) நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று(18) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular