திருமதி தனலெட்சுமி நடராசா (ஞானம்)

பிறப்பு10 AUG 1946, இறப்பு12 FEB 2024

வயது 77

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Harrow, United Kingdom

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி நடராசா அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகுமார், சசிகலா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகராசா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சதானந்தன், அம்பிகாவதி, ஜெயலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குருநாதசிவம், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகம்மா, சிவக்கொழுந்து மற்றும் பூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருஷாந், தியானா, சறோணியா, பிரவிந், கோபிந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சுரேஸ்குமார், ரமேஸ்குமார், பிரியா, சங்கீதா, நிலானி, நிஷாந் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles