அமரர் விசுவலிங்கம் கணேஸ்வரன் (குழந்தை)

பிறப்பு11 MAY 1959, இறப்பு24 FEB 2021

யாழ் யூனியன் கல்லூரி

வயது 61

குப்பிளான், Sri Lanka (பிறந்த இடம்) La Courneuve, France

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் கணேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அருமைக் கணவரே!
என்னையும் என் பிள்ளையையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள்!
வானடைந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது 

எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே
உந்தனுக்கு என்றும் மனம் வராது

அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே

நீங்கள் பிரிந்து
மூன்று வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்  

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், மைத்துனர்கள்,

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles