Monday, February 9, 2026
Homeஇலங்கை – பங்களாதேஷ் : 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று..!

இலங்கை – பங்களாதேஷ் : 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று..!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) இடம்பெறவுள்ளது.

சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 – 0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular