Saturday, February 7, 2026
Homeஇன்று இலங்கை வரும் சீன அமைச்சர்..!

இன்று இலங்கை வரும் சீன அமைச்சர்..!

கடற்பாதுகாப்பு, முதலீடுகள், இருநாடுகளின் நட்புறவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சீன பொதுவுடைமை கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதியும், அமைச்சருமான ஷன் ஹயன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) இலங்கை வரவுள்ளார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular