Saturday, February 7, 2026
Homeமனைவியின் பிரிவு : கணவன் மரத்தில் ஏறி போராட்டம்..!

மனைவியின் பிரிவு : கணவன் மரத்தில் ஏறி போராட்டம்..!

வேறு ஒருவருடன் ஏற்பட்ட நெருங்கிய உறவின் காரணமாகவே தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறி ஒருவர் இன்று (03) வவுனியா தலைமையகப் பொலிஸாருக்கு முன்பாக மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸார் அவரை மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றதுடன் குறித்த நபர் மரத்தின் மீது ஏறியதும், மக்கள் ஏராளமானோர் குறித்த இடத்தில் திரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular