Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393 பேரும், காலி மாவட்டத்தில் 188 பேரும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular