Tuesday, February 3, 2026
HomeSportsஆயுஷ் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி!

ஆயுஷ் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி!

ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகின்றது.

இதன்படி ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி மற்றும் தாய்வான் வீரர் லின் சுன் யீ உடன் மோதினார்.

இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular