மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை – குஜராத் அணிகள் இன்று மோதல்!

மகளிர் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் குஜராத் டை்டன்ஸ் மகளிர் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here