Monday, February 2, 2026
HomeMain NewsUKபிரித்தானியாவில் ஆண்கள் மீது HIV கிருமியை பரப்பிய நபர்

பிரித்தானியாவில் ஆண்கள் மீது HIV கிருமியை பரப்பிய நபர்

பிரித்தானியாவில் 42 வயதான ஆடம் ஹால் என்பவர் மீது, ஐந்து ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதன் மூலம், உடல்ரீதியாக HIV கிருமியை வேண்டுமென்றே பரப்பியதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இது தவிர, போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட வேறு பல வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு காரணமாக, மக்களிடையே பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளும்படியும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular