Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்...!

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்…!

இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 17 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 413 ரூபாய் 08 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 350 ரூபாய் 64 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபாய் 05 சதம், விற்பனைப் பெறுமதி 374 ரூபாய் 20 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 51 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 06 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபாய் 06 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 98 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular