உடன் அமுலுக்கு வரும் வகையில் பல காவல்துறை பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்..!

இலங்கை காவல்துறையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பல காவல்துறை பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நடப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடர்ந்தும், பல தடவைகளாக காவல்துறையில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles