Harvard பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி

அமெரிக்காவின் Harvard பல்கலைக்கழகம் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ள முடியும் என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களைச் சேர்த்துக்கொள்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டது.

அதற்குத் தடை விதித்த நீதிபதி, பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடக்கப்பட்ட நிதி குறித்து Ivy League பாடசாலையுடன் பேச்சுவார்த்தை நடப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் அது குறித்த உடன்பாடு எட்டப்படலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles