Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaபேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular