Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇன்று முதல் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்

இன்று முதல் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்

இன்று முதல் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் ஆசன பட்டி அணிவது கட்டாயம் எனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 1 மற்றும் செப்டம்பர் 1 முதல் இலகுரக வாகனங்களின் பின் இருக்கை பயணிகளும், அனைத்து வாகனங்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular