Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaதங்க விலை நிலவரம்...!

தங்க விலை நிலவரம்…!

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி,

இன்றைய தினம் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விடச் சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 247,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி 24 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும்,

22 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 30,875 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,337.44 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular