Monday, February 2, 2026
HomeCinemaவிபத்தில் சிக்கிய அஜித்தின் கார்

விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்

இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமார் செலுத்திய கார் விபத்தில் சிக்கியுள்ளது.

பந்தயத்தின் போது வேகமாக, வளைவில் திரும்பும் தருணத்தில், இடைநடுவில் பழுதாகி நின்றிருந்த மற்றொரு காருடன், அஜித்தின் சிற்றூந்து மோதி விபத்துக்குள்ளானது.

எவ்வாறாயினும், அதிர்ஷ்டவசமாக அஜித்குமார் எந்தக் காயமுமின்றி, உயிர் தப்பியுள்ளார்.

விபத்து நடந்த உடனேயே சிதறியிருந்த காரின் பாகங்களை அகற்றிய ஊழியர்களுடன் சேர்ந்து, அஜித்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular