Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமீண்டும் அதிகரித்த தங்க விலை

மீண்டும் அதிகரித்த தங்க விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (21) தங்க விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 249,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular