Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaலாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை

செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இல்லை என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாக லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular