Monday, February 2, 2026
HomeSportsஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம்

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம்

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

குறித்த தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியா 3 -வது இடத்திலும் உள்ளன.

அத்துடன் இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகியவை 4,5,6 ஆகிய இடங்களில் உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular