2025ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி இன்று இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்க் கொங் அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி டுபாயில் நடைபெறவுள்ளது.
