Monday, February 2, 2026
HomeBusinessஇன்றைய நாணயமாற்று விகிதம்..!

இன்றைய நாணயமாற்று விகிதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 29 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 77 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 24 சதம், விற்பனை பெறுமதி 414 ரூபாய் 90 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 359 ரூபாய் 06 சதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular