Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகம்பளை பகுதியில் சிற்றூந்து மோதியதில் 3 பெண்கள் பலி

கம்பளை பகுதியில் சிற்றூந்து மோதியதில் 3 பெண்கள் பலி

கம்பளை, தொலுவ பகுதியில் மகிழுந்து மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூவரும் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி சம்பவத்தில் காயமடைந்த மகிழுந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular