Monday, February 2, 2026
HomeCinemaசிவகார்த்திகேயனின் போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

சிவகார்த்திகேயனின் போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

மதராஸி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் 25-வது படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், தான் எடுத்த போட்டோசூட் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular