Monday, February 2, 2026
HomeCinemaபராசக்தி திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ நாளை

பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ நாளை

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பராசக்தி.

இத்திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்தநிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular