Monday, February 2, 2026
HomeAnnouncementsObituaryஅமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன் (ராதா)

அமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன் (ராதா)

பிறப்பு12 DEC 1946 – இறப்பு18 JAN 2019
வயது 72
வடலியடைப்பு, Sri Lanka (பிறந்த இடம்) சண்டிலிப்பாய், Sri Lanka ஜேர்மனி, Germany ஓமான், Oman பிரித்தானியா, United Kingdom கனடா, Canada

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 30/01/2026

அன்பான கண்ணீர் பூக்கள்!

ஏழாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐய்யா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்

கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!

“அலை அலையாய் வரும் கடல் கூட
வெய்யிலில் வற்றி விடும். என் கண்ணில்
கண்ணீர் வற்றவில்லையே…
நித்தமும் உங்கள் நினைவு என்னை பித்தம்
கலக்க வைக்கிறது…

ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular