இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
வடக்கின் பல பகுதிகளிலும் நேற்றைய தினம் கனமழை பெய்து வருகிறது. இதனால், இரணைமடுக் குளத்துக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது குளத்தின் கொள்ளளவு 36.6 அடியாக உள்ளது. இதனால், இரணைமடு குளத்தின் 8 வான் கதவுகளும் 0.5 அங்குலம் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
