Thursday, February 5, 2026
HomeAnnouncementsObituaryதிருமதி துரைச்சாமி பத்மாவதி

திருமதி துரைச்சாமி பத்மாவதி

பிறப்பு15 JUN 1942 – இறப்பு04 FEB 2026
வயது 83
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பத்மாவதி அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று கனடா Scarborough வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம்(பொன்னாந்தோட்டம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி(Vijaya Trading Company- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

பூரணகுமார்(குமார், 747 Auto Parts), உதயகுமார்(அப்பன்), பத்மஸ்ரீ(Sri’s Cakes- பிரித்தானியா), ஸ்ரீகுமார்(காந்தி), செல்வகுமார்(இந்திரன்), விஜயராஜா(விஜய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கசிவம்(ஆசிரியர்), சுந்தரலிங்கம், அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகலதா(லதா), தவலெட்சுமி(வனஜா), சுபாகரன்(சுபா, பிரித்தானியா), வேணுகா, தனுஷா(தனு), நளாயினி(நளா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி மற்றும் கனகலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி(பூமணி), விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனுஷன், நவீனா, பிரவீனா, பிரணவன், செரீனா, ஜாதவன், ஜதுர்ஷன், மிருணன், ரித்தீஷ், ஆஜிஷ், ஆருஷ், வைஷ்ணவன், கிருஷ்வீனா, விதூஷ்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இந்திரஜித்(பிரான்ஸ்), றோகிணி(ஐக்கிய அமெரிக்கா), அருனந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular