வயது 76
கம்பளை, Sri Lanka (பிறந்த இடம்) Catford, United Kingdom
யாழ். கண்டி கம்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரன் சண்முகவேல் அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ், தியாகராஜா, பாஸ்கரன், லலிதா, நவநீதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேலுசாமி அவர்களின் அன்பு மைத்துனியும்,
அனுஷாந்தினி, அனு, பிரியா, நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜதுஷன், திமோஹரன், நவிஷன், ஹர்ஷினி, சஸ்வத், ரிஷ்வந்த், ஸ்ரீஷா, லஷ்வின், பிரேக்ஷா, அஷ்வந்த், கிருஷிகா, ஜஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: தியாகராஜா(மகன்)

