Sunday, February 15, 2026
spot_img
HomeAnnouncementsObituaryதிரு சிவபாதம் திருச்செல்வம் (செல்வம்)

திரு சிவபாதம் திருச்செல்வம் (செல்வம்)

பிறப்பு28 JUL 1958 – இறப்பு04 FEB 2026
வயது 67
நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka (பிறந்த இடம்) Paris, France

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் திருச்செல்வம் அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவகௌரி, உதயகுமார்(குமார்- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமாரி, சிவனேசகுமாரி(செல்லா- ஜேர்மனி), சிவரூபகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மைக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கா அவர்களின் அன்புத் தந்தையும்,

செல்வம் அவர்களின் அன்புப் பேரனும்,

யோகநாதன், சூரியகலா, ஸ்ரீஸ்கந்தராசா, பாலேஸ்வர்ன், சுந்தரராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி, சிவயேந்தன், மயூதரன், தனுஷியா, தமயந்தி, கெளசிகா, ஜசிந்தன், துஷாந்திகா, நாகதீஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுஷன், ரஜீத், ரஜிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சாரங்கி, சாருஷன், அவிரா, அகல், ருத்திரன், கபிசியான், லியான், செல்வம் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular