Thursday, February 19, 2026
HomeMain Newsயாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த மருத்துவபீட மாணவி

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த மருத்துவபீட மாணவி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular