பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா இன்று ஞாயிற்றுக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ கிராம் கஞ்சாவே பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குடத்தனை பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

















