அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் (விக்கி)

மலர்வு13 DEC 1963 – உதிர்வு10 APR 2022
அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் (விக்கி)
வயது 58
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France சூரிச், Switzerland

யாழ். புங்டுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:26.03.2026

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டீர்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது…

ஆண்டுகள் பல அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் மறக்காது
ஒவ்வொரு நொடியிலும்
இதயத்தின் துடிப்பைப்போல்
அருகிலே நினைவுகள் வாழ்வதை நாம் உணருகின்றோம்
உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து

என்றும் எங்கள் மனதில் நிறைந்திருக்கும் உங்களின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles