யாழிலும் த.வெ.க. வெற்றிக்கொண்டாட்டம்

Flag atop a pole showing a man in a white shirt on a red and yellow background with Tamil text at the bottom, against a clear sky.
 

Nighttime street celebration with people waving a Sri Lankan flag near a parked bus and motorcycles.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் ஊதி, வெடி கொழுத்தி வெற்றி கொண்டாடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles