விஜயின் வீட்டுக்கு வந்தார் த்ரிஷா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையிலுள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வந்துள்ளார்.

தனது பிறந்த நாளான இன்று அதிகாலை திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து அவர் த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வந்தார்.

விஜய் விவாகரத்துக்கு த்ரிஷாவுடனான காதல் காரணம் என செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அவர் விஜய் வீட்டிற்கு வந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles