எரிபொருள் விலை சரிந்தது

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.04 டொலர் வீழ்ச்சியடைந்து , 93.09 டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் டபிள்யூ. ரி. ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.69 டொலர் வீழ்ச்சியடைந்து 90.54 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 3.22 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles