சீனாவில் பஸ் விபத்து; 06 பேர் பலி!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பஸ் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, மலைப்பாங்கான பாவோசிங் மாவட்டத்தில் உள்ள சோங்காங் (Zhonggang ) கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தது.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்17 பேர் பயணம் செய்தனர் எனக் கூறப்படுகிறது.

மீட்பு பணிகள் இன்று காலை நிறைவடைந்த நிலையில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles