அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களால் ஈரானில் 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களின் காரணமாக ஈரானில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் முதலாம் திகதி அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதலில் மேலும் 108 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரானின் சுகாதார அமைச்சர் கூறினார்.

இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணை கடற்கரைக்கு அருகில் நடந்த திருமண விழாவில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 67 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை முதல் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாகவும் குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles