திருமதி மங்களேஸ்வரி நடராஜா

பிறப்பு11 SEP 1931 – இறப்பு05 SEP 2026
வயது 94
கரவெட்டி, Sri Lanka (பிறந்த இடம்) சாவகச்சேரி, Sri Lanka கொழும்பு, Sri Lanka Toronto, Canada

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட மங்களேஸ்வரி நடராஜா அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று கனடா, ரொறன்ரோவில் அமைதியாக இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி, மதுரேஸ்வரி, சுதந்திரா, நிர்மலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற V.T. நடராஜா (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கோபிராஜ்(கணக்காளர்), காலஞ்சென்ற மாமனிதர் ரவிராஜ் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி), இன்பராஜ் (தொழிலதிபர்), வாசுகி(சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயமாலினி, சசிகலா(Bishop’s College முன்னாள் ஆசிரியர்), சிவராதா (தொழிலதிபர்), தேவதாஸ் (சட்டத்தரணி, கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜ்குமார் (பொறியியலாளர்), ராஜ்பிரதாப் (பொறியியலாளர்), பிரவீனா (சட்டத்தரணி), Dr. உதிஷ்ட்ரன், Dr. சிவராஜினி, Dr. சிவானி, தீபனா (சட்டத்தரணி), சுவாதனா, தனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

Gypsie, Galexie, Ellis, Rhodes, Sahana, Athira ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கல்விப் பணிக்காக அர்ப்பணித்த சிறந்த ஆசிரியரான அன்னார், டிறிபேர்க் கல்லூரி, மட்டுவில் மகா வித்தியாலயம் மற்றும் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் உப அதிபராகவும் பணியாற்றி, பல தலைமுறை மாணவர்களின் வாழ்வில் அழியாத தடம் பதித்தவர்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Mangaleswary Nadarajah, born in Karaveddy, Jaffna, and having lived in Chavakachcheri, Colombo, and Toronto, Canada, passed away peacefully on September 5, 2026, in Toronto, Ontario, Canada.

She was the beloved daughter of late Ramalingam and Pooranam, loving sister of late Yogeswary, Mathureswary, Suthanthira, and Nirmalan.

She was the beloved wife of late V.T. Nadarajah (Teacher), loving mother of late Gopiraj (Accountant), late Maamanithar Raviraj (former Sri Lankan Member of Parliament, Lawyer), Inparaj (Entrepreneur), and Vasuki (Lawyer), and loving mother-in-law of Vijayamalini, Sasikala(former Sectional Head, Bishop’s College), Sivaratha (Entrepreneur), and Devadas (Lawyer, Accountant).

She was the cherished grandmother of Rajkumar(Engineer), Rajprathab (Engineer), Praviinaa (Lawyer), Dr. Udishtran, Dr. Sivarajini, Dr. Sivani, Deepana (Lawyer), Swadana, and Thanujan, and great-grandmother of Gypsie, Galexie, Ellis, Rhodes, Sahana, and Adhira.

She was a dedicated retired teacher of Drieberg College, Madduvil Maha Vidyalam, Vidyananda College Mulliyawalai, and Vice-Principal at Chavakachcheri Ladies College.

Through RIPBOOK, relatives, friends, and all those who knew and loved her are kindly requested to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles